36 வயது மதிக்கத்தக்க பெண்மணி நமது மருத்துவமனைக்கு வந்தார். திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையின்மை சிகிச்சைக்காக நமது டாக்டர் சிலம்புச்செல்வி அவர்களை சந்திக்க வந்தார்.


ஸ்கேன் செய்து பார்த்த போது அவருக்கு multiple Fibroid கட்டிகள் இருப்பதும் அதில் 15cm அளவில் மிகப்பெரிய கட்டியும் மற்றவை சிறிதும் பெரிதும்மாக பல கட்டிகள் இருப்பது கண்டரியப்பட்டது.


மேலும் அவர் குழைந்தைப்பேறு பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அறுவைசிகிச்சைக்கு முன்பாக அவருடைய கரு முட்டைகளை எடுத்து கரு உருவாக்கி உறைநிலையில் பாதுகாத்து வைத்த பின்பு அவருக்கு Open myomectomy பரிந்துரைக்கப்பட்டது.அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்ய பட்டது
மூன்று மாதங்களுக்கு பிறகு பாதுகாத்து வைத்து இருந்த கரு முட்டைகள் அவர் கருப்பையின் உள்ளே வைக்கப்பட்டது. இப்பொழுது அவருக்கு pregnancy positive. அவர் மற்றும் அவருடைய மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மருத்துவ குழுவினர்: டாக்டர் சிலம்புச்செல்வி, டாக்டர் எஸ்.பி.ஆர்த்தி சுமல்தா, டாக்டர் பரமசிவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *